சாரதா நவராத்திரி மஹோத்சவம் - ஸ்ரீ சங்கரா மந்திர், செகண்டராபாத் , அக்டோபர் 16 - 24, 2012

காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அநுக்ரஹத்துடன்  சாரதா நவராத்திரி மஹோத்சவம் செகண்டராபாத்   ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கரா மந்திர் மற்றும் ஸ்ரீ ஹனுமான் மந்திரில் வருகின்ற அக்டோபர் 16 முதல் 24 வரை நடைபெற உள்ளது. விசேஷ பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்படும். நவராத்திரி விழாவை ஒட்டி ஒவ்வொரு மாலையும் பல்வேறு கலை மற்றும் இசை நிகழ்ச் சிகள் நடைபெறும்.


பக்தர்கள் நவராத்திரி மஹோத்சவ விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்

 


மேலும் செய்திகள்